
பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்த கமலின் விக்ரம்
தமிழ்நாடு, கேரளா , ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விக்ரம் படம் 300 கோடி வசூல் சாதனை அடைந்துவிட்டதாக ஏற்கனவே கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.150 கோடி வசூலித்து பாகுபலி-2 படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!