
அர்ஜுன் இயக்கும் தெலுங்கு படத்தின் அறிவிப்பு வெளியானது
அர்ஜுன் 4 ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் பிரேமா பரஹா என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் மீண்டும் தெலுங்கில் புதிய படத்தை இயக்க இயக்குகிறார். தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறாரார். இந்தப் படத்தில் மூலம் ஐஸ்வர்யா தெலுங்கில் அறிமுகமாகிறார்.
அர்ஜூனின் ஸ்ரீராம் பிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!