
விரைவில் புதுப்பேட்டை 2: செல்வராகவன்
இது தொடர்பாக சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் செல்வராகவனிடம் கேட்டபோது, "புதுப்பேட்டை 2" மற்றும் "ஆயிரத்தில் ஒருவன் 2" ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் உருவாக்கப்படும். அதில் முதலில் புதுப்பேட்டை 2 வரும் என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!