
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடிய தனுஷ்
வாத்தி படத்திற்கு பிறகு தனுஷ், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ‛கேப்டன் மில்லர்" படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அருண்மதேஸ்வரன் இயக்குகிறார்.நானே வருவேன், திருச்சிற்றம்பலம், தி க்ரே மேன் உள்ளிட்ட படங்கள் தனுஷின் அடுத்தடுத்த வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!