
ஜூனியர் என்டிஆரை இயக்கும் வெற்றிமாறன்?
சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன், ஜூனியர் என்டிஆரை நேரில் சந்தித்து கதை கூறியதாகவும் அந்த கதை அவருக்கு பிடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. வெற்றிமாறன் "விடுதலை" படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் "வாடிவாசல்" படத்தை இயக்க இருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!