
ரஜினியின் ஜெயிலர் படத்துக்கும் விஜய்யின் பீஸ்ட்டுக்கும் தொடர்பு உள்ளதா?
இதற்கு காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிய முந்தைய படங்களின் காட்சிகள் மற்றும் கேரக்டர்களை அடுத்தடுத்து இயக்கும் படங்களிலும் இணைத்துக் கொண்டு வருவதால், அதே பாணியில் நெல்சனும் விஜய்யின் பீஸ்ட் படத்தின் சில கேரக்டர்களை ரஜினியின் படத்தில் இணைப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த அடிப்படையில்தான் பீஸ்ட் படத்திற்கு பயன்படுத்திய அதே அறிவாளை ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற செய்திருப்பதாக கூறுகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!