
ரெஜினா முக்கியமான படம் - சுனைனா
படம் பற்றி சுனைனா கூறுகையில், ‛‛ரெஜினா என்ற வேடத்தில் சாதாரண இல்லறத்து பெண்ணாக நடிக்கிறேன். என்னை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தின் கதையே. இதுவரை இயக்கிய படங்களை காட்டிலும் இந்த படத்தை ஸ்டைலாக எடுத்துள்ளார் இயக்குனர் டோமின். நான் நடித்த படங்களில் ரெஜினா எனக்கு முக்கியமான படமாக இருக்கும்"" என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!