
வேகமெடுக்கும் வள்ளிமயில்
1980களில் புகழ் பெற்று விளங்கிய நாடகமான "வள்ளி திருமணம்" நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகிறது. திண்டுக்கல்லில் 1980 காலக்கட்ட பின்னணிக்காக 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது முதல்கட்ட படிப்பிடிப்பு முடிந்திருக்கிறது.
விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. இதற்காக பழமையான சென்னையை கட்டமைக்கும், பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சென்னையை தொடர்ந்து டில்லியில் மிக முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!