
சூர்யா உடனான படம் : உறுதி செய்த கமல்
அந்த வீடியோவில், ‛‛விக்ரம் படத்தின் கடைசி மூன்று நிமிடங்கள் வந்து திரையரங்குகளை அதிர வைத்த எனது அருமை தம்பி சூர்யா, அன்பிற்காக மட்டுமே அதைச் செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை, அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாக காட்டிவிடலாம் என்றிருக்கிறேன்"" என்றார்.
இதன் மூலம் சூர்யா - கமல் இணையும் படம் உறுதியாகி உள்ளது. ஏற்கனவே விக்ரம் 3 படத்தில் சூர்யா நடிப்பார் என கமல் கூறினார். அனேகமாக கமலின் இந்த அறிவிப்பு விக்ரம் 3 படமாக இருக்கலாம் என்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!