
பா.ஜ., அண்ணாமலை நடித்த கன்னட பட டீசர் வெளியீடு
முன்னதாக சினிமாவில் நடிப்பதற்கு தயங்கிய அண்ணாமலை இயக்குனர் சொன்ன கதை பிடித்து போனதால் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்ததற்கு இவர் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கி நடித்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் பெத்தி திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பு
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!