
அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை பூஜா ஹெக்டே
பூஜாவின் சம்பளம் மட்டும் 4 கோடி ரூபாய், அவருடைய உதவியாளர்களுக்கு மட்டுமான சம்பளம் 1 கோடி ரூபாயாம். தெலுங்கில் "ஜனகனமண" படத்தில் விஜய் தேவரகொன்டா ஜோடியாக நடிக்கத்தான் அவருக்கு அவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். ஹிந்தியில் "சர்க்கஸ், கபி ஈத் கபி தீபாவளி" படங்களிலும் நடித்து வருகிறார் பூஜா.
"கபி ஈத் கபி தீபாவளி" படம் தமிழில் அஜித் நடித்து வெளிவந்த "வீரம்" படத்தின் ரீமேக். தமன்னா நடித்த கதாபாத்திரத்தில் பூஜா நடித்து வருகிறார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!