
சுனைனா நடிக்கும் ஸ்டைலிஷ் திரில்லர் படம் ரெஜினா
‛‛பெண்களை மையமாகக் கொண்ட "ஸ்டைலிஷ் திரில்லராக" இந்த படம் இருக்கும் என்று கூறுகிறார் இயக்குநர் டோமின் டி சில்வா. மேலும் அவர் கூறுகையில், நீரோட்டத்திற்கு எதிராக ஒரு மீன் நீச்சலடிப்பதை போல, இப்படம் ஒரு சாதாரண இல்லத்தரசி ஆக இருக்கும் ஒரு பெண், அசாதாரணமான விஷயங்களைச் சாதிப்பதைப் பற்றியதாகவும், அனைவரயும் ஈர்க்கக்கூடிய ஒரு திரில்லர் படமாக இருக்கும், ”என்றார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் மலையாள இயக்குனர் ஆஷிக் அபு ஆகியோர் வெளியிட்டனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!