
உணர்ச்சிவசப்பட்ட லோகேஷ் கனகராஜ் : கமல் கொடுத்த அட்வைஸ்
இதற்கு கமல்ஹாசன் ஒரு பதில் கொடுத்திருக்கிறார். அதில், ‛‛நீங்கள் செய்ய வேண்டியது ஒரே விஷயம், ஒருபோதும் மனநிறைவை அடையாமல் இருப்பதுதான். எப்போதும் நேர்மையாக உங்களது வேலையைச் செய்து கொண்டிருங்கள். அப்படி செய்தால் மக்கள் அதை நேசிப்பார்கள். உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ராஜ்கமல் பிலிம்சின் ஆதரவு எப்போதும் உண்டு"" என்று தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!