
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்!
இந்த நிலையில் மீண்டும் தெலுங்குக்கு செல்லும் பிரியங்கா மோகன், மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு தெலுங்கில் நானி, சர்வானந்துடன் ஜோடி சேர்ந்தவர், இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகருடன் இணைந்திருப்பதால் டோலிவுட்டில் முன்வரிசை நடிகை பட்டியலில் இணைந்திருக்கிறார் பிரியங்கா மோகன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!