
தெலுங்கு இளம் ஹீரோவின் படத்தை இயக்கும் அர்ஜுன்
இந்த தகவலை சம்பந்தப்பட்ட அந்த ஹீரோவே சமீபத்தில் ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல இந்த படத்தின் மூலம் தனது மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கிலும் அர்ஜுன் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கும் என்றும் விஷ்வக் சென் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!