
நமீதாவின் பிரக்னென்சி போட்டோகிராபி
சாதாரண மக்களே அப்படி எடுக்கும் போது பேஷன் உலகில் இருப்பவர்கள் அதைவிட அதிகமாகவும் எடுக்கத்தானே செய்வார்கள். சாதாரண நாட்களிலேயே விதவிதமாக போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் சினிமா நடிகையர். அவர்களுக்கு விசேஷமாக இருப்பது எப்படியெல்லாம் எடுப்பார்கள்.
அப்படிப்பட்ட விசேஷங்களில் ஒன்று தாய்மை. கர்ப்ப காலத்தில் "பிரக்னென்சி போட்டோகிராபி" எடுப்பது பிரபலங்களுக்குப் பிடித்த ஒன்று. அந்த வகையில் நடிகை நமீதாவும் தற்போது அப்படிப்பட்ட போட்டோஷுட் ஒன்றை எடுத்திருக்கிறார். அதற்கான வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார். ஒரே ஒரு புகைப்படத்தை மட்டுமே பகிர்ந்த நமிதா இன்னும் அதிகமான புகைப்படங்களைப் பதிவிட்டிருக்கலாம்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!