
மிர்ச்சி சிவாவின் காசேதான் கடவுளடா ரிலீஸ் எப்போது?
நடிகை ப்ரியா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் கருணாகரன், ஊர்வசி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது ஜூன் 30ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது .


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!