
ரஜினியை சந்தித்த கமல், லோகேஷ்
இந்நிலையில் விக்ரம் படம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்தை திடீரென நடிகர் கமல்ஹாசனும், இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் சந்தித்து பேசி உள்ளனர். இது தொடர்பான போட்டோக்களை கமல், லோகேஷ் வெளியிட்டுள்ளனர். இதுபற்றி லோகேஷ், ‛‛நன்றி கமல், ரஜினி சார். என்ன ஒரு நட்பு. ஊக்கமளிக்கும் அன்பு"" என தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!