
கேன்ஸ் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் பூஜா, தமன்னா மகிழ்ச்சி
கேன்ஸில் ரஹ்மானுடன் இரவு நேர டின்னர் நடந்துள்ளது. அதில் சேகர் கபூர், மாதவன், பூஜா ஹெக்டே, தமன்னா, நவாசுதீன் சித்திக் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து தமன்னா, “இதைவிட ஒரு இரவு எப்படி இன்னும் அற்புதமாக இருக்கம்,” என தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானுடன் செல்பி எடுத்துக் கொண்ட பூஜா ஹெக்டே "த லெஜன்ட்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!