
மகான் படத்திலிருந்து நீக்கப்பட்ட வாணி போஜன் காட்சிகள் வெளியானது
மகான் படத்தில் வாணி போஜன் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது . கொரோனா இரண்டாம் அலை வந்ததால் வாணி போஜன் கதாபாத்திரம் முழுமையடையாமல் இருந்தது. அதனால் அவரது காட்சிகளை நீக்கியுள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் கூறினார். தற்போது மகான் படத்தில் வாணி போஜன் இடம் பெற்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமின்றி படத்தில் இருந்து சில நீக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!