
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பட தலைப்பு இதுவா?
இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு "மாவீரன்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். தலைப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை அடுத்து அவர் இந்தப் புதிய படத்தில் அவர் இணைய உள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!