
சீண்டிய ரசிகருக்கு மாளவிகா மோகனன் பதிலடி
இந்நிலையில் ரசிகர்கள் உடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், மாறன் படத்தில் தனுசுடன் நடித்த படுக்கையறை காட்சி எத்தனை முறை படமாக்கப்பட்டது என்று கேட்டார். அதற்கு, ‛‛இந்த கேள்வியை பார்க்கும்போது உங்களது மண்டைக்குள் இருக்கும் மோசமான எண்ணம் தான் தெரிய வருகிறது"" என பதிலடி கொடுத்துள்ளார் மாளவிகா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!