சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்த ‛டான்" படம் கடந்தவாரம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 4 நாட்களில் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளது. இந்த படத்தை ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார். இதுபற்றி சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் ‛‛ரஜினி சார் இந்த படத்தை பார்த்துவிட்டு அருமையாக உள்ளது. கடைசி 30 நிமிடங்கள் என்னாலேயே கண்ணீரை கட்டுப்படுத்தமுடியவில்லை"" என்று கூறியதாக தெரிவித்தார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!