
இவ்ளோ நீளமான கவுன் போட்டு எப்படி நடந்தீங்க பூஜா?
ஐஸ்வர்யா, தீபிகா இதற்கு முன்பாக சில சர்வதேச விழாக்களில் இப்படி ஆடை அணிந்து சென்ற அனுபவம் உண்டு. ஆனால், தமன்னா, பூஜா ஹெக்டே இப்போதுதான் கவனம் ஈர்க்கின்றனர். "பீஸ்ட்" பட நாயகியான பூஜா ஹெக்டே பறவை இறகுகளைப் போல வடிவமைக்கப்பட்ட நீண்ட கவுன் அணிந்து ரெட் கார்ப்பெட்டில் நடந்து போஸ் கொடுத்துள்ளார்.
அந்த ஆடையுடன் "வாட் எ மொமென்ட்" என போஸ் கொடுத்து மகிழ்ந்துள்ளார். அவரது அந்த நீள கவுனை நான்கைந்து பேர் சேர்ந்து பிடித்து வந்தால் மட்டுமே பூஜாவால் நடக்க முடியும். எப்படி அதை அணிந்து நடந்தாரோ ?.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!