
கேப்டனும் ரெட் ஜெயன்ட்டிற்கே... செப்., 8ல் ரிலீஸ்
இந்நிலையில் இந்த படத்தின் தமிழக தியேட்டரிக்கல் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின் தொடர்ச்சியாக இந்நிறுவனம் முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி வருகிறது. அந்த வரிசையில் இப்போது கேப்டனும் உதயநிதி வசமாகி உள்ளது. அதோடு இந்த படம் வருகிற செப்., 8ல் திரைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!