
முதல்முறையாக தமிழில் பாடிய மஞ்சு வாரியர்
தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற மே 20-ஆம் தேதி வெளியாக இருக்கிறது . இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர். "கிம் கிம்" என தொடங்கும் இந்த பாடலை இயக்குனர் முருகதாஸ் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். ராம் சுரேந்தர் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலின் மூலம் முதல்முறையாக தமிழில் மஞ்சு வாரியர் பாடியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!