
கமலை மிரட்டினாரா உதயநிதி
இந்நிலையில் இந்த பட விழாவில் பேசிய உதயநிதி, ‛‛கமல் சாரை மிரட்டி இந்த படத்தை நான் வாங்கினேன் என்று எல்லாரும் கேட்கிறாங்க. அவரை யாரும் மிரட்ட முடியாது. கமல் யாருக்கும் பயந்தவர் இல்லை. கட்சியை அவர் சிறப்பாக நடத்துகிறார். வருடத்திற்கு ஒரு படமாவது நீங்க நடிக்கணும் என வேண்டுகோள் வைக்கிறேன். லோகேஷ் மாதிரியான இளைஞர்கள் படத்தில் வேலை பார்க்க நானும் ஆவலாய் இருக்கிறேன்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!