
களத்தில் சந்திப்போம் பட இயக்குனருடன் மீண்டும் இணையும் ஜீவா
இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு மீண்டும் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜீவா நடிக்கவுள்ளார். இந்த படத்தை மிக் புரொடக்ஷன்ஸ் மற்றும் 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளனர். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!