
ஆர்ஆர்ஆர் படத்தின் 50வது நாள் கொண்டாட்டம்
மே 14, 2022
Advertisement
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரன், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் நடிப்பில் மார்ச் மாதம் 25 ஆம் தேதி திரைக்கு வந்த படம் ஆர்ஆர்ஆர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. 550 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இதுவரை 1,200 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படம் வெளியாகி 50 நாட்கள் கடந்துள்ள நிலையில் படத்தின் வெற்றி விழாவை ரசிகர்கள் கொண்டாடி உள்ளார்கள். ரசிகர்களின் அந்த கொண்டாட்ட நிகழ்ச்சியை தற்போது படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!