
தோத்த காண்டு மொத்தத்தையும் இறக்கிட்டாப்ல - கமல் பாட்டு குறித்து கஸ்தூரி விமர்சனம்
இதுபற்றி நடிகை கஸ்தூரி கூறுகையில், ‛‛சகலகலாவல்லவன் + மார்க்கண்டேயன் = கமல். வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் லிரிக்ஸில் இறக்கிட்டாப்ல. ஒன்றியம்கிற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு"" என விமர்சித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!