
அஜித் 61வது படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய மஞ்சுவாரியர்
அதோடு இந்த படம் அனைவரையும் கவரக்கூடிய ஒரு நல்ல கதையில் உருவாகிறது. அதோடு எனக்கான கேரக்டர் மிகவும் பிடித்திருந்ததால் உடனே படத்தில் கமிட்டாகி விட்டேன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் நடித்த அசுரன் படம் எனக்கு ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது போலவே அஜித்தின் 61வது படத்தின் எனது கேரக்டர் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கக் கூடிய அழுத்தமான கதாபாத்திரம் என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார் மஞ்சுவாரியர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!