
லிங்குசாமியின் தி வாரியர் டீசர் மே 14ம் தேதி வெளியீடு
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இப்படம் வருகின்ற ஜூலை 14ம் தேதி திரைக்கு வருகிறது . இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் மே 14ம் தேதி மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!