
சமந்தாவின் ‛யசோதா பட சிறு முன்னோட்டம் வெளியீடு
இந்த படத்தின் சிறிய முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக இருக்கும் என தெரிகிறது. இந்த படத்தில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது என்கிறார் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத். மணிசர்மா இசையமைத்துள்ள இந்த படத்தை தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிட உள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!