
அஜித்தை வைத்து சம்பவம்: சிவாவிடம் எதிர்பார்க்கும் ரசிகர்கள்
இந்நிலையில் அவரிடத்தில் அஜித்தின் 63வது படம் குறித்த அறிவிப்பை அஜித் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அதோடு, சார் சீக்கிரம் அறிவிப்பு விடுங்க. ரசிகர்கள் எல்லோரும் மரண வெயிட்டிங்குல இருக்கோம். விஸ்வாசம், விவேகம் மாதிரி தரமா அஜித்தை வைத்து ஒரு சம்பவம் பண்ணி விடுங்கள் என்று சிறுத்தை சிவாவுக்கு அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!