
அதர்வாவின் நிறங்கள் மூன்று படப்பிடிப்பு நிறைவு
இந்த படத்தில் அதர்வாவுடன் சரத்குமார், ரஹ்மான் ஆகியோரும் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சினிமா தியேட்டர்களுக்கு மக்கள் வருகை என்பது கடந்த சில வருடங்களாகவே குறைந்து வருகிறது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் என்றால் அதிகமான பார்க்கிங் க…
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!