சிவகார்த்திகேயனின் ‛பிரைவேட் பார்ட்டி
ஏப் 29, 2022
Advertisement
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்துள்ள ‛டான்" படம் மே 13ல் ரிலீஸாகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், சனிக்கிழமை என்றாலே பார்ட்டி தான். அதனால் சனிக்கிழமை டான் படத்தின் பிரைவேட் பார்ட்டி என்ற பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் இசையமைத்து ஜோனிடா காந்தி உடன் இணைந்து பாடி உள்ளார். இவர்கள் மூவர் கூட்டணியில் ஹிட் அடித்த ‛செல்லம்மா செல்லம்மா, அரபிக் குத்து" வரிசையில் இந்த பாடலும் ஹிட் வரிசையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!