
அஜித் 62வது படத்தின் வில்லன் விஜய் சேதுபதியா?
இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வந்தது. இதுப்பற்றி ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் கூறுகையில், ‛‛என் ஹீரோவை நான் வில்லனாக பார்க்க மாட்டேன்"" என பதில் அளித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!