
நரகாசுரன் படத்தை வாங்குமாறு எலான் மஸ்க்கிடம் கார்த்திக் நரேன் கோரிக்கை
ஆனால் அந்த படத்தை அடுத்து கார்த்திக் நரேன், "மாபியா", "மாறன்" ஆகிய படங்களையும் இயக்கி முடித்து, அந்த படங்கள் வெளியாகிவிட்டன. இந்த நிலையில் இவர் தனது சோசியல் மீடியா பேஜ் மூலம் டுவிட்டர் ஓனர் எலான் மஸ்க்கிடம் தன்னுடைய "நரகாசுரன்" படத்தை வாங்கி ரிலீஸ் செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கை குறித்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முயற்சிப்பாரா? என்ற ஆருட குரல் கேட்க தொடங்கி இருக்கிறது .


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!