
விஜய்யுடன் போட்டோ : ஷிவாங்கி செம ஹாப்பி
விஜய்யுடன் போட்டோ எடுப்பதற்கும், அவரை சந்திப்பதற்கும் சிவகார்த்திகேயன் தான் ஏற்பாடு செய்திருப்பால் போலிருக்கிறது. "பீஸ்ட்" இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
ஷிவாங்கியின் இந்தப் பதிவிற்கு லட்சக்கணக்கான லைக்குகளும், ஆயிரக்கணக்கான கமெண்ட்டுகளும் கிடைத்துள்ளன.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!