
கேஜிஎப்-2 வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய ராக்கிபாய்
கேஜிஎப் படத்தை சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வரவேற்று வருகின்றனர். இந்நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் போது, கதாநாயகன் யஷ்-க்கு இயக்குநர் பிரசாந்த் நீலும் தயாரிப்பாளர் விஜய்யும் முத்தமிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!