
அமெரிக்காவிலும் ரஜினிகாந்த் சாதனையை முறியடித்த யஷ்
அடுத்து அமெரிக்காவிலும் ரஜினியின் வசூல் சாதனையை முறியடித்துள்ளார் யஷ். அமெரிக்காவில் இதுவரையில் வெளியான தென்னிந்தியப் படங்களில் "பாகுபலி 2" படம் 20 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து 14 மில்லியன் வசூலுடன் "ஆர்ஆர்ஆர்" படம் இரண்டாவது இடத்திலும், 8 மில்லியன் வசூலுடன் "பாகுபலி 1" படம் மூன்றாவது இடத்திலும், 5.5 மில்லியன் வசூலுடன் ரஜினிகாந்த் நடித்த "2.0" படமும் இருந்தது.
இப்போது 6 மில்லியன் வசூலுடன் "கேஜிஎப் 2" படம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு கன்னடப் படம் இந்த அளவிற்கு அமெரிக்காவில் வசூலிப்பது இதுவே முதல் முறை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!