
கீர்த்தி பாண்டியனின் ‛கொஞ்சம் பேசினால் என்ன
இந்த படத்தை கிரி மர்ப்பி என்பவர் இயக்குகிறார். வினோத் கிஷன் நாயகனாக நடிக்கிறார். சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அமீர் பரத் ராம் இந்த படத்தை தயாரிக்கிறார். தீபன் சக்ரவர்த்தி இசை அமைக்கிறார். லெனின் ஒளிப்பதிவு செய்கிறார். இது நாயகிக்கு முக்கியத்தும் கொடுத்து உருவாகும் படம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!