
ஜெய் இசை அமைக்க, பெரியப்பா தேவா பாட... உருவானது ஜெயில் குத்து
இதற்கு முன் பல சைக்கோ கில்லர் படங்கள் வந்திருந்தாலும் இதில் ஜெய் ஹாலிவுட் படங்களில் வருவது மாதிரியான சைக்கோ கில்லராக நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் ஜெயில் காட்சியில் வரும் ஒரு கானா பாடலை ஜெய் இசையமைக்க அவரின் பெரியப்பா இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார்.
"ஏக்கு மாறு தோ துக்கடா வாங்கடா ஜெயில்ல தவ்லத்தா வாழ்ந்து வரும் நாங்கடா..." எனத் தொடங்கும் இந்தப் பாட்டுக்கு ஜெயில் குத்து என்று பெயரிட்டுள்ளனர். படம் அடுத்த மாதம் வெளிவருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!