
ரஜினியை இயக்குவது உறுதி : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்
இதனால் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவில்லை எனவும் வதந்திகள் வெளியாகின. இந்நிலையில் அடுத்ததாக ரஜினியை தான் இயக்கப் போவதை உறுதிப்படுத்தும் விதமாக நெல்சன் தனது சமூகவலைதள பக்கத்தில் அப்டேட் செய்துள்ளார். அதில் தான் இயக்கிய படங்களின் வரிசையில் தலைவர் 169 என்ற ஹாஷ்டாக்கையும் இணைத்துள்ளார். இதன் மூலம் நெல்சன்- ரஜினி கூட்டணி உருவாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு ஜூலை முதல் இந்த படத்தின் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!