
துபாயில் கமலின் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா
இந்நிலையில் விக்ரம் படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட்டு பெரும் வசூல் செய்யும் படமாக மாற்ற வேண்டும் என கமல்ஹாசனை முடிவெடுத்திருக்கிறார் என கூறப்படுகிறது. எனவே படத்தின் படத்தின் இசை வெளீயீட்டு விழாவை துபாயில் மே முதல் வாரத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!