
மிர்னா நடிக்கும் புர்கா : சர்வதேச திரைப்படவிழாவில் போட்டி
முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை கதை களமாக கொண்டு படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் தற்போது உலக பட விழாக்களில் திரையிடப்பட்டு, விருதுகளை பெற்று வருகிறது. இந்த மாத இறுதியில நடக்க இருக்கும் நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என மூன்று பிரிவுகளில் திரையிட தேர்வாகி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!