
டிஜிட்டல் கந்து வட்டியை தோலுரிக்கும் ‛ரேட்
புதுமுகம் ஜோயல் விஜய் என்பவர் இயக்க, நாயகிகளாக ரேஷ்மா வெங்கட், சாயா தேவி மற்றும் கன்னிகா ரவி நடிக்கின்றனர். அஸ்வின் ஹேம்நாத் இசையமைக்க, சீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் சென்னையின் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!