காத்துவாக்குல ரெண்டு காதல் : டூ டூ டூ பாடல் நாளை வெளியாகிறது
Advertisement
Advertisement
காத்துவாக்குல ரெண்டு காதல் : டூ டூ டூ பாடல் நாளை வெளியாகிறது
ஏப் 13, 2022
அ நிறம் | அளவு
Advertisement
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். ஏப்ரல் 28ல் திரைக்கு வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற டூ டூ டூ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் அனிருத் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த பாடலின் லிரிக் வீடியோ தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த பாடலில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூவரும் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!