
மகிழ்ச்சியாக இருங்கள் : ஐஸ்வர்யாவுக்கு இளையராஜா ஆலோசனை
இந்த சந்திப்பு குறித்து இளையராஜா கூறியிருப்பதாவது: உங்களை (ஐஸ்வர்யா) சந்தித்து நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சி. ஒருவர் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடக்கலாம். ஆனால், ஒரு விஷயம் மட்டும் என்றும் மாறாமல் அப்படியே இருக்கும். அது அன்பு மட்டுமே. கடவுள் ஆசிர்வதிக்கட்டும். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் .என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!