
மியா கலிபாவின் தங்கையே : யாஷிகாவை வர்ணித்த நெட்டிசன்கள்
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் சமீபத்தி ஒரு ரீல்ஸ் வீடியோவை யாஷிகா வெளியிட்டிருந்தார். அதன் தொடக்கத்தில் மியா கலிபா அணிவது போல் மிக பெரிய கண்ணாடியை உபயோகித்திருப்பார். இதை பார்த்த நமது நெட்டிசன்கள் கவர்ச்சி புயலான யாஷிகாவை, கவர்ச்சி சூறாவளியான மியா கலிபாவின் தங்கை எனவும், இந்தியன் மியா கலிபா எனவும் வர்ணித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!